கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா வடக்குப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ளன.
Read article
Nearby Places

கொல்கத்தா மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம்
கல்லூரி தெரு (கொல்கத்தா)
அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம்
சுரேந்திரநாத் மகளிர் கல்லூரி
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி
ஆச்சார்யா கிரிசு சந்திர போசு கல்லூரி

கொல்கத்தா தெற்கு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)
சித்தரஞ்சன் கல்லூரி